About School

6-முதல் 8-வகுப்புகள் வரை அரசின் நிதியுதவியுடன் செயல்படுகிறது. இதில்  2-பட்டதாரி ஆசிரியர்களும் பட்டதாரி தமிழாசிரியை ஒருவரும், இடைநிலை ஆசிரியர்கள் இருவரும் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றுகின்றனர்.

9 முதல் 12-வகுப்புகள் அரசின் மானியமின்றி செயல்படுகிறது. இதில் பட்டதாரி தமிழாசிரியை ஒருவர், 9-பட்டதாரி ஆசிரியர்கள்,10 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் ஒரு உடற்கல்வி ஆசிரியரும் ஒரு இளநிலை உதவியாளர் மற்றும் 4 அலுவலக உதவியாளர்களும் பணியாற்றுகின்றனர்.